எக்ஸ்ரே கருவி வழங்கிய மருத்துவர்
திருமயம் அரசு மருத்துவமனைக்கு நடமாடும் எக்ஸ்ரே கருவியை புதுக்கோட்டை முத்துமீனாட்சி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் வழங்கினார்.;
Update: 2024-02-05 05:34 GMT
எக்ஸ்ரே கருவி
திருமயம் பகுதி பொது மக்களின் நலனுக்காக திருமயம் அரசு மருத்துவமனையில் புதிய நடமாடும் எக்ஸ்ரே கருவியை புதுக்கோட்டை முத்துமீனாட்சி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் க. பெரியசாமி அன்பளிப்பாக வழங்கி பொதுமக்களின் பயன்ப்பட்டிற்கு தொடக்கி வைத்தார்.இந்நிகழ்வில் மருத்துவர்கள்,மருத்துவ ஊழியர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.