மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு.;
By : King 24x7 Website
Update: 2023-12-15 05:06 GMT
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
சேலம் மாவட்டம் ,மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. நீர்வரத்து வினாடிக்கு 2,464 கன அடியில் இருந்து 2,371 கன அடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 69.43 அடியில் இருந்து 69.63 அடியாக உயர்ந்துள்ளது. நீர்இருப்பு :32.38 டிஎம்சியாக உள்ளது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் அணை மின் நிலையம் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.