வில்வித்தை மையத்தை திறந்து வைத்த மாநகராட்சி மேயர்

வில்வித்தை மையம் திறப்பு

Update: 2024-02-12 06:48 GMT

வில்வித்தை மையம் திறப்பு

நெல்லை மாவட்டம் டவுன் பகுதிக்கு உட்பட்ட குன்னத்தூர் சாலையில் வில்வித்தை பயிற்சி மையம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் சரவணன் பங்கேற்று வில்வித்தை பயிற்சி மையத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்யானந்து உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News