நாங்குநேரி மாணவனுக்கு உறுதி அளித்த அமைச்சர்
நாங்குநேரி மாணவனுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி அளித்துள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-07 11:47 GMT
அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் டூ தேர்வில் சாதிய வன்கொடுமையால் தாக்கப்பட்ட நாங்குநேரி மாணவன் சின்னத்துரை 469 மதிப்பெண் பெற்றுள்ளார். இதுகுறித்து கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் மாணவன் சின்னதுரை உயர்கல்விக்கு அனைத்து வகையிலும்,
ஏற்கனவே கூறியபடி நான் துணை நிற்பேன் என்று உறுதிப்படுத்தி உள்ளார். கல்வி மட்டுமே சமத்துவம் வளர மிகப்பெரிய ஆயுதம் எனவும் தெரிவித்துள்ளார்.