தமிழக முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த எம்எல்ஏ

தமிழக முதலமைச்சருக்கு எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்தார்

Update: 2024-06-07 15:46 GMT
தமிழக முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்த எம் எல் ஏ

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று முடிந்துள்ள 18-வது மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் 40க்கும் 40 இடங்களில் வெற்றி பெற்றதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு,சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சரும் ,

காஞ்சி மாவட்ட செயலாளர் மாண்புமிகு தா.மோ. அன்பரசன் ,காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம் மற்றும் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர்..

Tags:    

Similar News