கணவன் மனைவியை தாக்கியவர் அதிரடி கைது !

கணவன் மனைவியை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-03-12 06:30 GMT
கணவன் மனைவியை தாக்கியவர் அதிரடி கைது !

காவல் நிலையம்

  • whatsapp icon
நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானை சேர்ந்த ராமையா என்பவர் நேற்று வீட்டின் முன்பு குண்டு கற்களை தட்டும்போது பக்கத்து வீட்டை சேர்ந்த சுடலைமணி என் வீட்டு வாசல் வரை கற்கள் கிடக்கிறது என்று கூறி ராமையாவை கையால் தாக்கி அவரது மனைவி பேச்சியம்மாளையும் தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ராமையா அளித்த புகாரின் பேரில் தாழையூத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு சடலைமணியை நேற்று (மார்ச் 11) கைது செய்தனர்.
Tags:    

Similar News