பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

வரத்து குறைந்துள்ளதால் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

Update: 2023-12-16 08:38 GMT

 வரத்து குறைந்துள்ளதால் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல்: பூக்கள் வரத்து குறைந்துள்ளதால் திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ரூ.1,000க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,500க்கும் ரூ.300க்கு விற்கப்பட்ட முல்லைப் பூ ரூ.1,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News