நெல்லையில் காவலர்களை நேரில் பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்

நெல்லையில் காவலர்களை நேரில் அழைத்து காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.

Update: 2024-04-30 12:35 GMT

காவலர்களை பாராட்டிய எஸ்பி

திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பான முறையில் 41 வருடங்கள் பணி புரிந்து ஓய்வு பெற்ற மோப்பநாய் படை பிரிவு உதவி ஆய்வாளர் கருப்பசாமி, வீரவநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜமால் ஆகிய இருவருக்கும் இன்று (ஏப்.30) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் பாராட்டு சான்றிதழ் வழங்கி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

இதில் காவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News