மழையால் இடிந்து விழுந்த சுவர்

இடிந்து விழுந்த சுவர்

Update: 2023-12-19 11:01 GMT

 மழையால் இடிந்து விழுந்த சுவர்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையினால் வெள்ளம் ஏற்பட்டு பல்வேறு பகுதிகளில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று சீவலப்பேரி அருகே உள்ள சந்தைப்பேட்டை பள்ளிவாசல் கபரஸ்தானில் சுவர் இடிந்து விழுந்தது. அருகில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் மீதமுள்ள சுவரும் ஆபத்தான நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News