கீழ்பவானி அணையின் நீர்மட்டம் 67.72 அடி
By : King 24X7 News (B)
Update: 2023-11-07 08:59 GMT
பவானி அணை
ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்கும் விவசாயத்திற்கும் பவானிசாகர் அணை முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 67.72அடியாகவும், நீர் இருப்பு 10.02 டி.எம்.சி ஆகவும் உள்ளது.
நீர் வரத்து வினாடிக்கு 3056 கன அடியாக உள்ள நிலையில், மாவட்டத.தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீர் திறக்கப்படவில்லை