விரட்டேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி

ஸ்ரீ வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் மாசி மக தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

Update: 2024-02-24 09:51 GMT

விரட்டேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் கீழையூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் மாசி மக தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் விரட்டேஸ்வரருக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தீர்த்தவாரி நிகழ்ச்சிக்கு திருக்கோவிலூர் சுற்றுவட்டார பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
Tags:    

Similar News