தேனி : அணைகளின் நிலவரம்
தேனி மாவட்டம்,சோத்துப்பாறை அணையின் நீர் வரத்து 12.90 கன அடியாக உள்ளது.
Update: 2024-03-08 02:46 GMT
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 122 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 0 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 105 கன அடி. வைகை அணை : 71 அடியில் 65.06 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 0 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 72 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 43.35 மி.கன அடியாக உள்ளது.
அணைக்கான நீர்வரத்து 6 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 65 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 115.45 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 12.90 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 25 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 32.60 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 0 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 14.47 கன அடியாக உள்ளது.