தேனி : அணைகளின் நிலவரம்
முல்லைப் பெரியாறு அணையின் நீர் வரத்து 11 கன அடியாக உள்ளது.
Update: 2024-03-10 06:31 GMT
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 121 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 11 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1000 கன அடி. வைகை அணை : 71 அடியில் 65.32 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 873 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 72 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 43.65 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 8 கன அடியாக உள்ளது.நீர் வெளியேற்றம் 65 கன அடி.
சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 114.14 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 12.90 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 25 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 31.40 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 0 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 14.47 கன அடி