தேனி மாவட்டத்தில் 7.8 மில்லி மீட்டர் மழை பதிவு

தேனி மாவட்டத்தில் சராசரியாக 7.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Update: 2024-05-09 06:24 GMT

தேனியில் கனமழை

தேனி மாவட்டத்தில் மழை விபரம் தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் நேற்று பிற்பகலில் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக ஆண்டிபட்டி 6.0 மிமீ, வீரபாண்டி 24.0மிமீ , பெரியகுளம் 21.0மிமீ, சோத்துப்பாறை 7.9 மிமீ,வைகை அணை 12.4 மிமீ, உத்தமபாளையம் 7.4 மிமீ, கூடலூர் 1.6மிமீ, தேக்கடி 2.6 மிமீ, சண்முக நதி அணை 19.4 மிமீ என சராசரியாக 7.8மிமீ மழை பதிவாகி உள்ளது.
Tags:    

Similar News