தச்சநல்லூரில் நாளை மின்தடை
தச்சநல்லூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் விநியோக பகுதிகளில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.;
Update: 2024-01-23 06:51 GMT
பராமரிப்பு பணிகள்
தச்சநல்லூர் உபமின் நிலையத்தில் நாளை 24/01/24 காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக தச்சநல்லூர், நல்மெய்யப்பர் நகர், செல்வ விக்னேஷ் நகர், வடக்கு பால பாக்கிய நகர், தெற்கு பால பாக்கிய நகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளின் மின் தடைபடும் என செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.