திருச்செங்கோடு தெற்கு ஒன்றிய அதிமுக பூத் கமிட்டி கூட்டம்

திருச்செங்கோடு தெற்கு ஒன்றிய அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-12-11 10:26 GMT

ஆலோசனை கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்செங்கோடு தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் அணிமூர் ஊராட்சி பூத்கமிட்டி பொருப்பாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சரும்,குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.தங்கமணி, அவர்களும் கள்ளக்குறிச்சி முன்னாள் எம்.எல்.ஏ .பிரபு மற்றும் திருச்செங்கோடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டனர்,நிகழ்ச்சிக்கான ஏற்ப்பாடுகளை தெற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் அனிமூர் மோகன் செய்திருந்தார்
Tags:    

Similar News