திருக்கரவாசல் தியாகராஜ ஸ்வாமி திருக்கோவில் கும்பாபிஷேகம் விழா கோலாகலம்

திருக்கரவாசல் ஸ்ரீ ஆதிவிடங்க தியாகராஜ ஸ்வாமி திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா நடந்தது.

Update: 2024-02-02 08:40 GMT


திருக்கரவாசல் ஸ்ரீ ஆதிவிடங்க தியாகராஜ ஸ்வாமி திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா நடந்தது.


திருவாரூர் அருகே திருக்கரவாசல் ஸ்ரீ கைலாச நாயகி சமேத ஸ்ரீ கண்ணாயிர நாதசுவாமி ஸ்ரீ ஆதிவிடங்க தியாகராஜ ஸ்வாமி திருக்கோவிலில் இன்று காலை 10 மணி அளவில் அஷ்டமந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இக் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News