திருமுட்டம்: ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வரத்து குறைவு

திருமுட்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் வரத்து குறைந்தது.

Update: 2024-06-08 03:21 GMT
திருமுட்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று மணிலா வரத்து 7. 44 மூட்டை, எள் வரத்து 5. 27 மூட்டை, நெல் வரத்து 0. 43 மூட்டை, தேங்காய் பருப்பு 0. 22 மூட்டை, நரி பயிறு வரத்து 0. 34 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் வரவில்லை.
Tags:    

Similar News