திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு!

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் உஷா தியேட்டர் சாலையில் புதிதாக குடிநீர் குழாய் பதிக்கும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-05-13 14:38 GMT

திருப்பூர் ஆணையர்

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கரியப்பனவர் உஷா தியேட்டர் சாலையில் அம்ருத் புதிய குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் தலைமை பொறியாளர் திருமாவளவன் துணை மாநகர பொறியாளர் கண்ணன் உட்பட பலர் உள்ளனர்.
Tags:    

Similar News