திட்டக்குடி: வாஜ்பாய் பிறந்த நாள் விழா
தொழுதூரில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாளையொட்டி பாஜகவினர் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.;
Update: 2023-12-26 06:29 GMT
வாஜ்பாய் பிறந்த நாள்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொழுதூரில் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பிறந்தநாள் விழாவையொட்டி பாஜகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பாஜக கடலூர் மேற்கு மாவட்ட துணை தலைவர் ஒன்றிய கவுன்சிலர் பொன் கொளஞ்சி, நாகராஜ், தாமரை சேனாதிபதி, ஆவட்டி கணேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.