தூத்துக்குடி: மாநகராட்சி பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைநீர் வடிகால் கால்வாய் பணிகள் தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார். ;

Update: 2023-12-07 04:23 GMT

அமைச்சர் ஆய்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 தூத்துக்குடி மாநகராட்சி 6 மற்றும் 7வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுப்பட்டி, சங்குகுளி காலனி, லூர்தம்மாள்புரம், அன்னை தெரசா மீனவர் காலனி மற்றும் கலைஞர் நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கு பணிகள் தொடர்பாக அமைச்சர் கீதாஜீவன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மற்றும் அலுவலர்கள் உடன் சென்றனர்.
Tags:    

Similar News