பருவத மலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
பருவத மலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர் .;
Update: 2024-04-25 05:54 GMT
மல்லிகார்ஜூனேஸ்வரர்
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென் மகாதேவமங்கலம் கிராமத்தில் பருவதமலை மீது பிரம்மராம்பிகை உடனுறை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.இக்கோவிலுக்கு பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் மலை மீது ஏறி சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.