தேனி மாவட்டத்தில் ரூபாய் மூன்று லட்சம் பறிமுதல் !
தேனி மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் ரூபாய் மூன்று லட்சம் பறிமுதல் செய்து பணத்தை உத்தம்பாளையம் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-26 09:20 GMT
தேனி மாவட்டம் கம்பம் லோயர் கேம்ப் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர் அப்போது வழியாக வந்த காரை சோதனை செய்ததில் கேரள பகுதியை சேர்ந்த நபரிடம் ரூபாய் 2 லட்சமும் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த நபரிடம் ரூபாய் ஒரு லட்சமும் உரிய ஆவணங்கள் என்று இருப்பது தெரிய வந்தது அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள் பணத்தை உத்தம்பாளையம் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர். என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்