திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு !

திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2024-03-25 10:57 GMT

தேர்தல் அலுவலகம் திறப்பு

இந்திய கூட்டணி கட்சியின் நாமக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதி திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன்,மற்றும் ஆதித்தமிழர் பேரவை தமிழரசு சரவணகுமார், மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் சர்வேயர் செல்வகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முகிலன், கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிநாராயணன், நகர திமுக செயலாளர் கார்த்திகேயன் ஒன்றிய திமுக செயலாளர் வட்டூர் தங்கவேல், எலச்சிபாளையம் ஒன்றிய செயலாளர்கள் தங்கவேல் செல்வராஜ் மல்லசமுத்திரம் பழனிவேல் மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
Tags:    

Similar News