திருச்செங்கோட்டில் கபடி போட்டி - மதுரா செந்தில் துவக்கி வைத்தார்

திருச்செங்கோட்டில் கபடி போட்டி - திமுக மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் துவக்கி வைத்தார்

Update: 2023-12-31 03:16 GMT

திருச்செங்கோட்டில் கபடி போட்டி - திமுக மாவட்ட செயலாளர் மதுரா செந்தில் துவக்கி வைத்தார் 

திருச்செங்கோடு நகர 8-வது வார்டு பகுதியில் அன்னை தமிழ் கபாடி அகாடமி சார்பில் நடைபெற்ற கபடி போட்டியை நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திமுக நகர கழக செயலாளர் கார்த்திகேயன் உடன் இருந்தார்
Tags:    

Similar News