நெல்லை : உதயநிதி ஸ்டாலினுக்கு செங்கோல் பரிசு

நெல்லைக்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு செங்கோல் பரிசு வழங்கப்பட்டது.

Update: 2023-10-27 14:16 GMT

அமைச்சர் உதயநிதிக்கு செங்கோல் பரிசு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நெல்லையில் இன்று காலை திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினுக்கு நெல்லை மாநகர திமுக சார்பில் மாநகர செயலாளர் சுப்பிரமணியன் செங்கோல் பரிசாக வழங்கினார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News