குடிநீர் விநியோகம் குறித்து மாநகராட்சி ஆணையர் ஆய்வு
குமார் நகரிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அலுவலகத்தில் குடிநீர் விநியோகிப்பது குறித்து திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு மேற்கொண்டார்.;
Update: 2024-04-02 07:52 GMT
ஆணையர் ஆய்வு
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் அவிநாசி சாலை குமார் நகர் பகுதியில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி அலுவலகத்தில் உதவி பொறியாளர் மற்றும் ஆய்வாளர்களுடனான குடிநீர் விநியோகிப்பது குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் துணை மாநகர பொறியாளர் கண்ணன் உட்பட பலர் உள்ளனர்.