திருப்பூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளருக்கு பதவி உயர்வு
திருப்பூர் மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-08 15:47 GMT
ஆட்சியர் உதவியாளர்
திருப்பூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளருக்கு பதவி உயர்வு. மாவட்ட வருவாய் அதிகாரியாக நியமனம்! திருப்பூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக (பொது) இருந்த விஜயராஜ் பதவி உயர்வு பெற்று சென்னை தேசிய நெடுஞ்சாலை நில நிர்வாக ஆணையரகத்தின் தனி மாவட்ட வருவாய் அதிகாரியாக (நிலம் எடுப்பு) நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை அரசு செயலாளர் பிறப்பித்துள்ளார்.