திருப்பூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை விவரம்!

திருப்பூர் மக்களவை த் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை விபரம் வெளியிடப்பட்டது.

Update: 2024-06-05 08:59 GMT
திருப்பூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை விவரம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (திமுக கூட்டணி)- கே.சுப்பராயன் - 4, 72,739. அதிமுக- அருணாச்சலம்- 3,46, 811. பாஜக- ஏ.பி.முருகானந்தம்- 1,85,322. நாம் தமிழர் கட்சி- 95726. நோட்டா- 17,737 வாக்கு வித்தியாசம்: 1,25, 928.
Tags:    

Similar News