துவக்கப்பள்ளியில் திருப்பூர் மேயர் ஆய்வு

திருப்பூர் மாநகராட்சி 13-வது வார்டில் உள்ள துவக்கப்பள்ளியில் மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார்.;

Update: 2023-12-11 09:18 GMT

திருப்பூர் மாநகராட்சி 13-வது வார்டில் உள்ள துவக்கப்பள்ளியில் மேயர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 13- வமு வார்டு பகுதியில் உள்ள பத்மாவதிபுரம் மாநகராட்சி துவக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியில் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு பார்வையிட்டார்.உடன் மண்டல தலைவர் உமாமகேஸ்வரிவெங்கடாஜலம் , வட்ட கழக செயலாளர் சண்முகம் , மாமன்ற உறுப்பினர் அனுசியா தேவி மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News