திருப்பூர் : தபால் வாக்குகள் பிரிக்கும் பணி துவக்கம்
திருப்பூரில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தபால் வாக்குகள் பிரிக்கும் பணி தொடங்கியது.
Update: 2024-06-04 03:28 GMT
திருப்பூர்: தபால் வாக்குகள் பிரிக்கும் பணி துவங்கியது. திருப்பூர் பாராளுமன்றத் தொகுதி எண்ணிக் தொடங்க உள்ள நிலையில் மாவட்ட ஆட்சியர் கிரிஸ்துராஜ் தேர்தல் பார்வையாளர்கள் மற்றும் கட்சி முகவர்கள் முன்னிலையில் வாக்கு பெட்டி வைக்கப்பட்திருந்த பாதுகாப்பு அறைகள் திறக்கப்பட்டது. தொடர்ந்து தபால் வாக்கு சிட்டுகளி பிரிக்கும் பணி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் தொடங்கியது.