திருவண்ணாமலையில் தூய்மை பணிகள்

திருவண்ணாமலை தூய்மை அருணை சார்பில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

Update: 2024-06-16 11:35 GMT

தூய்மை பணிகள்

திருவண்ணாமலை தூய்மை அருணை சார்பில் திருவண்ணாமலை நகரம் 7 வது வார்டில், ஜொனைகரை பாறை தெரு, பே கோபுரம் 11 ஆவது தெரு ஆகிய பகுதிகளில் நகர மன்ற உறுப்பினர் ம. செந்தில் தலைமையில் தூய்மை பணிகள் இன்று (16.06.2024) நடைபெற்றது. இந்த தூய்மைப் பணியில், தெருக்களில் இருந்த குப்பைகளை அகற்றுதல் மற்றும் கால்வாய் அடைப்புகள் சரிசெய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
Tags:    

Similar News