திருவண்ணாமலை தொகுதி அதிமுக வேட்பாளர் அறிவிப்பு

திருவண்ணாமலை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளராக கலியபெருமாள் அறிவிக்கப்ட்டுள்ளார்.

Update: 2024-03-21 08:41 GMT

அதிமுக வேட்பாளர்

திருவண்ணாமலை நாடாளுமன்ற அதிமுக வேட்பாளராக கலியபெருமாள் அவர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர்எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்
Tags:    

Similar News