திருவாரூர் மாவட்டத்தில் 551.40 மில்லி மீட்டர் மழை பதிவு

திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை ஆறு மணி வரை 551.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Update: 2023-12-17 09:56 GMT

மழை பதிவு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று திருவாரூரில் 75.10 மில்லி மீட்டர், நன்னிலம் 62.80 மில்லி மீட்டர் ,குடவாசல் 56.80 மில்லி மீட்டர் ,வலங்கைமான் 39.40 மில்லி மீட்டர், மன்னார்குடி 55.40 மில்லி மீட்டர், நீடாமங்கலம் 66.10 மில்லிமீட்டர் , பாண்டவையாறு 52.40 மில்லி மீட்டர், திருத்துறைப்பூண்டி 62.40mm மற்றும் முத்துப்பேட்டையில் 81 மில்லி மீட்டர். மாவட்டம் முழுவதும் இன்று காலை 6 மணி நிலவரப்படி 551.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News