திருவாரூர் மாவட்டத்தில் 89.8மி.மீ மழை பதிவு

திருவாரூர் மாவட்டத்தில் 89.8மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Update: 2024-05-20 13:52 GMT

வெளுத்து வாங்கும் கனமழை 

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை விட்டு விட்டு பொழிகிறது. இதன் தொடர்ச்சியாக திருவாரூரில் 8.2 mm, நன்னிலம் 9.6 மில்லி மீட்டர், குடவாசல் 3.4 மில்லி மீட்டர்,வலங்கைமான் 8 மில்லி மீட்டர் ,மன்னார்குடி 4 மில்லி மீட்டர், நீடாமங்கலம் 4 மில்லி மீட்டர் ,

பாண்டவையாறு மூன்று மில்லி மீட்டர், திருத்துறைப்பூண்டி 28.4 மில்லி மீட்டர் மற்றும் முத்துப்பேட்டையில் 21.2 மில்லி மீட்டர் மாவட்டம் முழுவதும் 89.8 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News