திருவாரூர்: நான்கு பேருக்கு பன்றி காய்ச்சல்
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சல் காரணமாக நான் கு பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Update: 2023-12-15 15:58 GMT
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பன்றிக்காய்ச்சலால் பாதித்த நான்கு பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 3 பெண்கள் ஒரு ஆண் உட்பட நான்கு பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 65 வயதுடைய மூதாட்டி ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.