தேனி மாவட்டத்தில் உள்ள அணைகளின் இன்றைய நிலவரம்
Update: 2023-12-11 08:28 GMT
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 136.20 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1846 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 511 கன அடி. வைகை அணை : 71 அடியில் 65.16 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 1796 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 669 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 55.80 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 138 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 90 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 126.54 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 127.13 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 127.13 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 51.80 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 8 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 14.47 கன அடி