சத்தியமங்கலத்தில் இன்றைய பூக்கள் நிலவரம்

சத்தியமங்கலத்தில் இன்று மல்லிகை பூ கிலோ ரூ.580 மற்றும் கனகாம்பரம் கிலோ ரூ 620க்கு ஏலம் போனது.

Update: 2024-04-24 11:50 GMT

 பூக்கள் நிலவரம்

சத்தியமங்கலம் பூ மார்க்கெட் விலை ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும் அதன்படி இன்றும் பூக்கள் ஏலம் நடந்தது இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் சுமார் 6 டன் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர் நிலவரம் விலை கிலோ1க்கு மல்லிகை :355/580 முல்லை :290/340 காக்கடா :470/575 செண்டு :47/125 கோழி கொண்டை:110/170 ஜாதி முல்லை: - / - கனகாம்பரம்:620 அரளி :220 துளசி :40 செவ்வந்தி :320
Tags:    

Similar News