கடலூர் மாவட்டத்தில் இன்றைய மழை நிலவரம்
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்கிறது. பதிவான மழை அளவு பின்வருமாறு...
Update: 2023-11-28 10:59 GMT
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை பெய்கிறது. இந்த நிலையில் இன்று 28 ஆம் தேதி காலை நிலவரப்படி கடலூர் 56 மி. மீ., வானமாதேவி 40 மி. மீ,, ஆட்சியர் அலுவலகம் 30. 2 மி. மீ,, பரங்கிப்பேட்டை, குப்பநத்தம் 21 மி. மீ., வடக்குத்து 14 மி. மீ., எஸ்ஆர்சி குடிதாங்கி 9. 25 மி. மீ., அண்ணாமலை நகர் 9. 2 மி. மீ., விருத்தாசலம் 9 மி. மீ., சிதம்பரம் 5. 2 மி. மீ., குறிஞ்சிப்பாடி 4 மி. மீ., காட்டுமன்னார்கோவில், பண்ருட்டி 3 மி. மீ., லால்பேட்டை 2. 2 மி. மீ., கொத்தவாச்சேரி 1 மி. மீ., மழை பதிவாகியுள்ளது.