திருவாரூரில் இன்றைய மழை நிலவரம்

திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை ஆறு மணி வரை 136.30 மி.மீ., மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

Update: 2023-12-21 10:07 GMT

திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை ஆறு மணி வரை 136.30 மி.மீ., மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவாரூரில் 17 மில்லி மீட்டர் ,நன்னிலம் 16.4 மில்லிமீட்டர் ,குடவாசல் 14.2 மில்லி மீட்டர், வலங்கைமான் 5 மில்லி மீட்டர்,மன்னார்குடி 22.1 மில்லி மீட்டர், நீடாமங்கலம் 9.4 மில்லி மீட்டர், பாண்டவையாறு 8.4 மில்லி மீட்டர், திருத்துறைப்பூண்டி 34.6 மில்லி மீட்டர், மற்றும் முத்துப்பேட்டையில் 9.2 மில்லி மீட்டர். மாவட்டம் முழுவதும் 136.30 மில்லி மீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News