பிஏபி அணைகளில் இன்றைய நிலவரம்

பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் கீழ் உள்ள திருப்பூர் மற்றும் கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர் இருப்பு, நீர் வரத்து, வெளியேற்றம் குறித்த விவரங்கள் .

Update: 2024-03-25 05:08 GMT

25.03.2024.. சோலையார் அணை நீர்மட்டம்:08.35/160 அடி நீர்வரத்து:28.81க.அடி வெளியேற்றம்: 75க. அடி.. பரம்பிக்குளம்: நீர்மட்டம்:22.57/72 அடி நீர்வரத்து:98க.அடி. வெளியேற்றம்:1057க.அடி..  ஆழியார் அணை:  நீர்மட்டம்:56.50/120அடி. நீர்வரத்து:160க.அடி. வெளியேற்றம்:297க.அடி..

திருப்பூர் மாவட்டம்:  உடுமலை அணைகளின் நிலவரம்.. திருமூர்த்தி அணை  நீர்மட்டம்:53.65/60அடி  நீர்வரத்து:767கனஅடி வெளியேற்றம்:35கன அடி.. அமராவதி அணை நீர்மட்டம்: 51.61/90அடி. நீர்வரத்து:12கனஅடி வெளியேற்றம்:566கனஅடி..

Tags:    

Similar News