தஞ்சையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்

தஞ்சையில் இன்றைய காய்கறி மற்றும் சில்லறை விற்பனை விலை நிலவரம் வெளியாகியுள்ளது.

Update: 2024-06-09 14:38 GMT

கோப்பு படம் 

இன்றைய காய்கறியின் சில்லறை விற்பனை விலை நிலவரம் 1.கீரிகத்தரி 36 2.பால்கீரி 30 3.பவானி 4.கம்மாகத்தரி 50 5 crt கத்தரிக்காய் 6.தக்காளி உருட்டு 55,50,45 7.தக்காளி நாடு 8.நீள புடலை 34,30 9.புடலைகுட்டை 30,2 4 10.பீர்க்கு நீளம் 11.பீர்க்கு 70,60 நாடு - 12பாகல்சிறியது(மிதி) 190,180 ஆவியூர் பாகல் 13பாகல்பெரியது 60,50 14.பாகல்

மீடியம் 70 15.சாம்பல்பூசணி- 24,20 16.சர்க்கர பூசணி24,20 17.சுரை-30,24 18.சுரை நாடு 34,32 19.அவரை நைஸ் 130,120 20. அவரை பட்டை 21அவரை பெல்ட் 160,140 22கொத்தவரை 40,30 23.மிளகாய் நாடு110,90 24.மிளகாய் குண்டு 120,110 25.கு,டைமிளகாய் 80,70 26பஜ்ஜி மிளகாய் 27முள்ளங்கி 40,36 28முருங்கைக்காய் 60,48 29.தேங்காய் 40,38/kg 30.வாழைக்காய் 5,4 31.வாழை இலை 30,20,12 32வாழைப்பூ 20-15-10

33.வாழைத்தண்டு 5,4 34கீரை கிலோ 40,30 35கீரை முடி 12,10 36கொத்தமல்லி 120,100 37புதினா 60,50 38.கறிவேப்பிலை 45,35 39.சேம்பு 55,50,40 40.சேனைக் கிழங்கு 80,60 41.கருணைக்கிழங்கு 140,120 42.சீனிக்கிழங்கு 30,25 பட்ரோஸ் 40 43மரவள்ளிக்கிழங்கு 30,36 44.சின்ன வெங்காயம் நாடு 70,60 45.பெரிய வெங்காயம் லயன் 42,36 46உருளை.எடை கிழங்கு 47உருளை ஆக்ரா 45,40 48, உருளை மேட்டுப்பாளையம் 65,60 பெங்களூர் 60 49.பேபி உருளை- 50.கேரட் கொடை 55,50 51கேரட் ஊட்டி 65,60 52 பீட்ரூட் -40,35 ஊட்டி 45 53முருங்கை பீன்ஸ் 130,120 54ஜெர்மன் பாரா பீன்ஸ் ரிங் பீன்ஸ் 55 பட்டர் மினி 56பட்டர் பெரியது

160,120 57.சோயா 170,140 58முட்டைகோஸ் 45,40 59காலிபிளவர் 35,25,15 60.நூல்கோல் 61.டர்னிப் 62.இஞ்சி - 170,150 63.பூண்டு 280,200 65 சிவப்பு முள்ளங்கி 66 மாங்காய் உருட்டு - 36,30 67கல்லாமை 45,36 68.நிலக்கடலை-65,60 69பச்சைப்பட்டாணி , பென்சில் சம்பாபட்டாணி 70காராமணி- 71மொச்சை 110,90 72.நெல்லி - 60,50 73.வெள்ளரி 40 பிஞ்சு -70,60 74.வாழை பழம் 7,6,5,4 75.சப்போட்டா-40,30 76.திராட்சை பன்னீர் 80,70 பச்சை 80 77.கொய்யா 70,60 78.கணேஷ் 150,100 79.காபூல்- 220,150 80.சீதாபழம்- 81.ஆரஞ்சு நாக்பூர் மால்டா-140,120 82.ஆப்பிள்-220,180 83 அன்னாசி- 84கற்பூரவெற்றிலை-220 நாடு 260 85.மக்காச்சோளம் - 6,5 86 காளான் - 45,40 87.வெண்டை 28,24 88 செள செள 50,40 89.கோவைக்காய் 30,20 90 சாத்துக்குடி 80,60 91நாவல்-220,200 92.பப்பாளி 30,24 93.எலுமிச்சை 140,100 94.நார்த்தங்காய் 95அதலை காய் 170 மாம்பழம் பாலாமணி 80,50 - சப்பட்ட 80,60 இமாம் 120,110

Tags:    

Similar News