தேனியில் போக்குவரத்து மாற்றம்
தேனியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-11 14:24 GMT
போக்குவரத்து வரைபடம்
தேனி அருகே அரண்மனை புதூர் விளக்கு அருகே ரயில்வே மேம்பால பணி நடைபெறுகிறது இதனால் தேனி நேரு சிலையில் இருந்து மதுரை ரோடு வழியாக வாகனங்கள் செல்ல முடியாது.
எனவே அல்லிநகரம் அன்னஞ்சி பைபாஸ் ரோடு புதிய பேருந்து நிலையம் வழியாக செல்ல வேண்டும் அதே பாதையில் தான் மதுரையில் இருந்து தேனி வழியாக கம்பம் போடிநாயக்கனூர் செல்லும்.
வாகனங்களும் செல்ல வேண்டுமென காவல்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது