போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் பாதிப்பு !!
தென்காசியில் போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-05-03 05:38 GMT
போக்குவரத்து நெரிசல்
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை பஸ் ஸ்டாண்ட் ரோட்டில் நேற்று இரவு ஒரு வழிப்பாதையில் அரசு பஸ் மற்றும் கனரக லாரி ஆகியவை எதிரெதிரே வந்தன. ஏற்கனவே குறுகிய சாலையாக இருப்பதாலும் பொதுமக்கள் அடர்வு அதிகமான நேரமாக இருப்பதாலும் ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றன. இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பதில் சொல்லக்கூடிய பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.