அத்துமீறி நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல்

திண்டுக்கல் மருத்துவமனை செல்லும் சாலையில் இன்று இருசக்கர வாகனங்கள் சாலையில் அத்துமீறி நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

Update: 2024-03-27 11:22 GMT

 போக்குவரத்து நெரிசல்

திண்டுக்கல் மாவட்டம் பூமாரக்கெட் பின்புறம் மருத்துவமனை செல்லும் சாலையில் இன்று இருசக்கர வாகனங்கள் சாலையில் அத்துமீறி நிறுத்தப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இவ்வழியாக நாள் தோறும் கனரக வாகனங்கள் பஸ்கள் போன்றவை செல்லும். இச்சாலையில் அடிக்கடி இதுபோன்று இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
Tags:    

Similar News