சேரன்மகாதேவியில் பயிற்சி முகாம்

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் பண்ணைக் கழிவு மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது.

Update: 2024-02-17 03:26 GMT


திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் பண்ணைக் கழிவு மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நேற்று  நடைபெற்றது.


திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் பண்ணைக் கழிவு மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நேற்று 16/02/24 நடைபெற்றது. வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ் நடைபெற்ற இந்த பயிற்சி முகாமை சேரன்மகாதேவி சார் ஆட்சியர் ஆர்பித் ஜெயின் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.பின்னர் திட்டங்கள் குறித்த கண்காட்சியை அவர் பார்வையிட்டார்.
Tags:    

Similar News