கிராம உதயம் தொண்டு நிறுவனம் சார்பில் பெண்களுக்கு பயிற்சி
கிராம உதயம் தொண்டு நிறுவனம் சார்பில் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-12 10:57 GMT
பயிற்சியில் கலந்து கொண்டவர்கள்
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள கோபாலசமுத்திரத்தில் செயல்பட்டு வரும் கிராம உதயம் தொண்டு நிறுவனத்தின் சார்பாக பெண்களின் பொருளாதாரம் உயர பெண்களுக்கு கைத்தொழில் மற்றும் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி நேற்று (மார்ச் 11) அளிக்கப்பட்டது.
இதில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.