புதுக்கோட்டை: மரம் நடும் விழா
புதுக்கோட்டை புனித அந்தோணியார் கோவில் இளைஞர் மன்றத்தினர் சார்பில் மரங்கன்று நடும் விழா நடைபெற்றது.;
Update: 2024-01-12 06:34 GMT
மரம் நடும் விழா
புதுக்கோட்டை நகரம் புனித அந்தோணியார் கோவில் இளைஞர் மன்றத்தினர், மரங்கன்று நடும் பணியினை தொடர்ந்து செய்து வருகிறார்கள். புதுக்கோட்டை தி,மு.க.மாவட்ட இலக்கிய துணைத் தலைவர் கவிஞர் ஆ.மரியஎட்வின் ஊர்நாட்டாண்மையும். தி,மு.க.மாவட்டப் பிரதிநிதியுமான ஆ,ஜேம்ஸ் அவர்களும். உடற்கல்வி ஆசிரியர் பூண்டி தீபம் அவர்கள் ஓவியர் ராஜா ஓவியர் பவுல் , கி.ஜேம்ஸ் இ.பிரையின், ஆகியோர் மரம் நடும் விழாவில் கலந்து கொண்டு மரகன்றுகளை நட்டனர்.