நகர் ஊராட்சியில் தேமுதிக தலைவருக்கு நினைவஞ்சலி
உடல்நல குறைவால் மரணமடைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு கடலூர் மாவட்டம் நகர் ஊராட்சியில் பொதுமக்கள் சார்ப்பில் அஞ்சலில் செலுதப்பட்டது;
Update: 2023-12-28 08:25 GMT
விஜயகாந்திற்கு அஞ்சலி
கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நகர் ஊராட்சியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்க்கு நல்லூர் வடக்கு ஒன்றிய நிர்வாகி என்எஸ் குமரவேல் தலைமையில் பொதுமக்கள் மற்றும் கட்சியினர் நினைவஞ்சலி செலுத்தினர். அப்போது அவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டி பிரார்த்தனை மேற்கொண்டனர்.