தர்மபுரி : மறைந்த தேமுதிக தலைவருக்கு அஞ்சலி
அரூர் பேருந்துநிலையம் அருகேண் விஜயகாந்த் திருவுருவ படத்திற்கு இரங்கல் தெரிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்;
Update: 2023-12-28 10:00 GMT
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு அஞ்சலி
தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார். இந்நிலையில், விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தர்மபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையத்தில் நிறுவப்பட்ட அவரது திருவுருவ படத்திற்கு தேமுதிக கட்சியினர், மட்டுமல்லாமல் பொதுமக்கள். சமூக ஆர்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.